அரசு பள்ளி மாணவர்களை

img

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த புதிய திட்டம்

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக புதுச்சேரி நல்லவாடு அரசு நடுநிலைப்  பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு தினம் பற்றிய சிறப்பு  நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர்  தலைமையில் நடைபெற்றது.